Wednesday, August 31, 2011

நோன்பு பெருநாள் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை 31, ஆகஸ்ட் 2011 அன்று திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!