Wednesday, September 28, 2011

நபிவழி திருமணம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25/9/2011 அன்று நமது கிளையின் சார்பாக நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் சுன்னத்-வல்-ஜமாஅத்தை சேர்ந்தவர்கள். பெண்களும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வரதட்சணை இல்லா திருமணம் சம்பந்தமாக பயான் நடைபெற்றது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் 'இஸ்லாமிய கொள்கை' மற்றும் 'இஸ்லாமிய திருமணம்' புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!