Wednesday, September 28, 2011

ஜகாத் உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/9/2011 அன்று நமது கிளையின் சார்பாக 10,035 ரூபாய்க்கு ஜகாத் உதவி வழங்கப்பட்டது. சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் ஹுசைன் என்ற சகோதரரின் மகள், கல்லூரி படிப்பை தொடங்குவதற்காக இவ்வுதவி வழங்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!