Saturday, November 5, 2011

ஒருங்கிணைப்பு கூட்டம்


அல்லாஹ்வின் அருளால் நமது ஆழ்வார்திருநகர் TNTJ கிளையின் தாவா பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.  நம்முடைய கிளை செயல்பாடுகள் பற்றியும், நம்முடைய தாவாவை எவ்வாறு வீரியமாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பது பற்றியும், நிர்வாக ஒழுங்குகள் பற்றியும் நமது பகுதியில் உள்ள தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரையும் அழைத்து 30 அக்டோபர்,2011 அன்று 'ஒருங்கிணைப்பு கூட்டம்' நடைபெற்றது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.