Tuesday, November 8, 2011

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை



அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 7, நவம்பர் 2011 அன்று திடல் கிடைக்காத காரணத்தால் ஒரு மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!