Thursday, November 24, 2011

கூட்டு குர்பானி விநியோகம்‏

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கூட்டு குர்பானி விநியோகம் செய்யப்பட்டது. 61 பங்குகள் (மாடு) குர்பானி கொடுக்கப்பட்டது. அதில் 75 ஏழை குடும்பங்களுக்கு மாட்டு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. 31 தோல்கள் நமது கிளைக்கு நன்கொடையாக வந்தன. அது நமது மாவட்டத்தின் ஜகாத் நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.