Thursday, December 22, 2011

சந்திர கிரகண தொழுகை

டிசம்பர் 12 ,2011 அன்று சந்திர கிரகணம் தமிழகத்தில் தென்பட்டது. இதையொட்டி நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி சந்திர கிரகண தொழுகை ஆழ்வார்திருநகர் TNTJ மதரசாவில் வைத்து நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!