Friday, December 23, 2011

பேன்னர் தாவா

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக பேன்னர்கள் மூலம் தாவா பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 20 பேன்னர்கலில் குர்ஆன், ஹதீஸ் வாசகங்கள் பதிக்கப்பட்டு முக்கியமான தெருமுனைகளில் அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!