Saturday, February 25, 2012

மாணவரணி நிகழ்ச்சி‏

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக பள்ளி விடுமுறையை முன்னிட்டு 'கம்ப்யூட்டர்' சம்பந்தமாக ஒரு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி 4 நாட்களுக்கு (Dec 28, 30,31 & Jan 01,2012) நடைபெற்றது. இதில் 36 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 9 மாணவர்கள் முஸ்லிமல்லாத சகோதரர்கள். அல்ஹம்துலில்லாஹ்!