Saturday, February 25, 2012

பெண்கள் தாவா குழு

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு செயல்பாடு வருகிறது. இதன் செயல்பாடாக வீடு வீடாக சென்று தாவா டிசம்பர் 2011 மாதத்தில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!