Saturday, February 25, 2012

மதரசா ஆண்டு விழா‏

அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக சிறுவர் சிறுமியருக்கான மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதன் செயல்பாடாக கடந்த ஜனவரி 26 , 2012 அன்று மதரசாவின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கிராத் ஓதுதல், சூரா ஓதுதல், துஆ ஓதுதல், தாவா சம்பந்தமாக நாடகம் ஆகியவை நடைபெற்றது. பெப்ரவரி 14  முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக சகோதரர் E .முஹம்மத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக தேர்வு செய்யப்பட முதல் மூன்று மாணவ மாணவியர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. மற்ற மாணவ மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!