Saturday, February 25, 2012

வாழ்வாதார உதவி

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக காஜா நிஜாமுதீன் என்ற சகோதரரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூபாய் 1400 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!