Saturday, February 25, 2012

அகீகா விருந்து

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக ஒரு சகோதரரின் அகீகா விருந்து பெப்ரவரி 19, 2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இணைவைப்பு சம்பந்தமாக பயான் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!