Saturday, February 25, 2012

தனி நபர் தாவா‏

அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் செயல்பாடாக 'ஒரு வீட்டில் திருஷ்டிக்காக வைத்திருந்த செடி' அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியம் என்று தாவா செய்து அந்த செடி அந்த வீட்டிலிருந்து எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!