Monday, April 2, 2012

வட்டியில்லா கடன் உதவி

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடாக March மாதம் 2012 இல் ஒரு சகோதரருக்கு 10000 ரூபாய்க்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!