Monday, April 2, 2012

ஏழை சிறுவனுக்கு இலவச டியுஷன்

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக பத்தாம் வகுப்பு பயிலும் ஏழை சிறுவனுக்கு மார்ச் 2012 முதல் இலவச டியுஷன் ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!