Monday, April 2, 2012

கிருத்துவர்களுடன் நேரடி உரையாடல்‏

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் ஜும்ஆ தலத்தில் வைத்து, கிருத்துவர்களுடன் நேரடி உரையாடல் நடைபெற்றது. பைபிள் இறை வேதம் இல்லை என்கிற தலைப்பில் சகோதரர் ஹுசைன் அலி அவர்கள் கிருத்துவர்களுடன் உரையாடினார்கள். நாம் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல தெரியாமல் கிருத்துவர்கள் விழி பிதுங்கினார்கள். தங்களுடைய மதபோதகரிடத்தில் சென்று நம்முடைய கேள்விகளுக்கு பதில் கேட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளர்கள். அல்ஹம்துலில்லாஹ்!