Monday, April 2, 2012

ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக 25 மார்ச் 2012 அன்று ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரரர் ஒலி முஹம்மத் அவர்கள் ஜனாசா சம்பந்தமாக செய்முறை விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!