Monday, April 2, 2012

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பிட் நோட்டீஸ் விநியோகம்‏

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக மார்ச் 2012 ல் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பிட் நோட்டீஸ் மாற்று மத அன்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!