அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக மார்ச் 4 , 2012 அன்று மாணவரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு 'தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!