Monday, August 20, 2012

நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளாமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
இடம்: விருகம்பாக்கம் மாநகராட்சி திடல் (CEEBROS எதிரில்)