Saturday, August 18, 2012

பித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக ரமளானில் பித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
  • பித்ரா கொடுக்கப்பட்ட மொத்த குடும்பங்கள்: 138 குடும்பங்கள்
  • ஒரு குடுமபத்திற்கான பித்ரா தொகை: ரூபாய் 303.70 (மளிகை பொருளாக: ரூபாய் 203.70 , இறைச்சித் தொகையாக: ரூபாய் 100)
  • கிளை மூலம் வரவு: ரூபாய் 44120.00
  • மாநிலத் தலைமை மூலம் வரவு: 0
  • செலவு: ரூபாய் 41910.00
  • மாவட்டத்திற்கு தரப்பட்ட தொகை: ரூபாய் 2300
  • பற்றாக்குறை: ரூபாய் 90