Wednesday, August 1, 2012

இப்தார் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக ரமலான் நோன்பை (ஜூலை 2012) முன்னிட்டு ரமலான் முழுவதும் இப்தார்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.