அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கல்வி உதவித் தொகையாக மொத்தம் ரூ. 1865/- கீழ்கண்ட நபர்களுக்கு ஜூலை 2012 ல் வழங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
- தஜ்முன் நிஷா - ரூ. 875/-
- அலாதியா - ரூ. 570/-
- இர்பான் - ரூ. 270 /-
- யாஸ்மின் - ரூ. 150/-