மேலும் ஒரு ஜுமுஆ தொழுமிடம்
ஆழ்வார்திருநகர் பகுதிக்கு அருகில் உள்ள மீனாக்ஷி நகர் என்கிற பகுதியில் மேலும் ஒரு ஜுமுஆ தொழுமிடம் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான
மக்தப் மதரஸா வகுப்புகள் நடத்த மேலும் ஒரு SHED
அமைக்கப்பட்டது. மொத்த செலவு ரூ. 70,000/-. அல்ஹம்துலில்லாஹ்.