Thursday, August 30, 2012

மக்தப் மதரஸா


நம் கிளையின் சார்பாக சிறுவர், சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்படுகிறது, இதில் 50 க்கும் அதிகாமான சிறுவர், சிறுமியர்கள் மார்க்கக் கல்வி பயின்று வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.