Wednesday, August 22, 2012

மருத்துவ உதவித் தொகை

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக ஹபீப் முஹம்மத் என்கிற சகோதரருக்கு 22.08.2012 அன்று மருத்துவ உதவித் தொகையாக ரூ. 5,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.