Thursday, October 24, 2013

அரபி இலக்கண பயிற்சிவகுப்பு

 அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக அரபி இலக்கண பயிற்சி வகுப்பு 5 மாதம்  ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநிலதணிக்கை குழு உறுப்பினர் சகோதரர் கானத்தூர் பஷீர் அவர்கள் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.