Thursday, October 24, 2013

கோடை கால பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக 'கோடை கால பயிற்சி முகாம் மே 11, 2013 அன்று துவங்கப்பட்டு மே 20, 2013 வரை இந்த முகாம் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்!

கோடை கால பயிற்சி முகாம் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை  - 31.
ஆண்கள்  -  13 ,பெண்கள் -  18