Thursday, October 24, 2013

ஏழை முஸ்லிம்களுக்கு புதிய துணிமணி

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக  ஏழை முஸ்லிம்களுக்கு மொத்தம் ரூ 3665 மதிப்பிலான  புதிய துணிமணி  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.