Thursday, October 24, 2013

இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக25-08-2013  அன்று மாபெரும் இரத்ததான முகாம் காலை  10:30 துவங்கப்பட்டு  பகல் 2:30 வரை இந்த முகாம் நடைபெற்றது .அந்த முகாமில் 64 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.