Thursday, October 24, 2013

தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக   தெருமுனை பிரச்சாரம்  64 இடங்களில் நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் புகை ,வட்டி , வரதட்சணை இல்லா திருமணம்  என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்  அல்ஹம்துலில்லாஹ .