Tuesday, January 26, 2010

இந்தியாவின் கருப்பு தினம் டிசம்பர் '6

அநியாயமாக இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில கட்டி தரக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் ஏற்பாடு செய்ப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன உரைக்கு நமது கிளையில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டது.