Tuesday, January 26, 2010

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் கடந்த நவம்பர் 28, 2009 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.