தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் கடந்த செப்டம்பர் 21, 2009 அன்று நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில பேச்சாளர் சகோதரர் சையது இப்ராஹீம் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.