Tuesday, January 26, 2010

பித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் கடந்த செப்டம்பர் 20, 2009 அன்று ஏழை முஸ்லீம்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. சுமார் 150 குடும்பங்கள் இதனால் பயன் அடைந்தது குறிப்பிடதக்கது, அல்ஹம்துலில்லாஹ்.