Monday, February 1, 2010

பொருளாதார உதவி

ஜனவரி 01, 2010: நமது கிளை ஜும்மா வசூல் ரூபாய். 1000/- (ஒரு ஆயிரம்) பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புளியந்தோப்பு கிளை சகோதரர்களிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !