Sunday, April 8, 2012

மெகாபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக ஏப்ரல் 07 ,2012 அன்று மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் தொழுகை, ஏகத்துவமும் இணைவைப்பும் சம்பந்தமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!