Sunday, April 8, 2012

ஜகாத் நிதியுதவி


அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக தப்ரீஸ் என்கிற சகோதரருக்கு ஏப்ரல் 3 ,2012 அன்று அவருடைய கடனை அடைப்பதற்காக ஜகாத் நிதியுதவியாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!