Sunday, April 8, 2012

ஆண்களுக்கான பயான்

அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்கம் சம்பந்தமான புதுப்புது ஆய்வுகளை மக்களுக்கு விளக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி ஏப்ரல் 08, 2012 அன்று ஆண்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 'ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?' என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!