Sunday, July 1, 2012

வட்டி இல்லா கடனுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 1/07/12 அன்று தமீம் அன்சாரி என்ற சகோதரருக்கு ரூ10,000/- வட்டி இல்லா கடனுதவி தொழில் தொடங்க வழங்கப்பட்டது..