இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, மனிதனுக்குகேற்ற மார்க்கம், மறைக்கப் பட்ட உண்மைகள் என்ற புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப் பட்டது.
டிசம்பர் 2014 ல் மதரஸாவிற்கு அதிக நாட்கள் வருகை தந்த மாணவனுக்கு ஊக்கப் பரிசு வழங்கியதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளும் மாணவர்,,,,
அல்லாஹ்வின்அருளால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளையின்சார்பாக 23-03-2014அன்று "பார்வையை காப்போம் " என்ற தலைப்பில் சுமார் 45பிட் நோடீஸ் வழங்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின்அருளால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளையின்சார்பாக01-03-2014 முதல்
11-03-2014 வரை சாதிக் பாஷா நகரில் வீடுகளில் உள்ள பெண்களிடம் காதியானிகள் மற்றும் இறுதி நபித்துவம் டிவிடி கொடிக்கபட்டு சில விளக்கங்களும் கொடுக்கபட்டன . இதை பெண்கள் தாவ குழு 420நபர்களுக்கு "காதியானிகள் யார் ? மற்றும் இறுதி நபித்துவம்" டிவிடி கொடுக்கபட்டது . அல்ஹம்துலில்லஹ்.
அல்லாஹ்வின்அருளால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளையின்சார்பாககடந்த06-03-2014அன்று ஏழை சிறுமிக்கு புதிய ஆயத்த ஆடை வழங்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின்கிருபையால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளைசார்பாக16.02.14அன்றுஆண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர் இப்ராகிம் அவர்கள் மக்களிடம் கேள்வி கேட்க அதில் அதிமான சகோதரர்கள் பதில் சொன்னார்கள் ,
அவர்களில் அதிகமாக பதில் சொன்ன ஒரு நபருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின்அருளால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளையின்சார்பாககடந்த07-02-2014அன்று " ஜனவரி 28 மற்றும் நன்றி சம்மந்தமான" உணர்வு வார இதழ் 1000 இதழ்கள் 9பள்ளிவாசல்களுக்கு (சாதிக் பாச நகர்(2),அனெக்ஸ் ,மேட்டுக்குப்பம் ,ராமாபுரம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் , முகலிவாக்கம் , பெத்தானிய நகர் ,......) விநியோகம் செய்யபட்டது
அல்லாஹ்வின்அருளால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளையின்சார்பாக05-02-2014அன்றுதனி நபர் தாவா மாற்று மத சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் வழங்கப்பட்டு தாவா செய்யபட்டது .அல்ஹம்துலில்லஹ்.
அல்லாஹ்வின்அருளால்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருவள்ளூர்மாவட்டம்ஆழ்வார்திருநகர்கிளையின்சார்பாகமருத்துவ உதவியாக மருந்துகள் ரூபாய் 900 HAJA NAJMUDEEN என்கிறசகோதரருக்கு 06-02-2014 அன்றுவழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 15-12-2013 அன்று பொது கூட்டம் ஏற்ப்பாடு செய்யபட்டது .அதில் நாங்கள் சொல்வது என்ன மற்றும் ஜனவரி 28 ஏன்? எதற்கு ? ஆகிய இரண்டு தலைப்புகளில் சகோதரர்கள் இம்ரான் மற்றும் அப்துல் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.